தமிழகம்

17வது வார்டு வாக்காளர் சிறப்பு முகாம் ஓட்டு சேர்த்தல் நீக்குதல் ஆகியபணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

213views
தேனி மாவட்டம். பெரியகுளம்நகராட்சிக்கு உட்பட்ட16 மற்றும் 17வது வார்டு வாக்காளர் சிறப்பு முகாம் ஓட்டு சேர்த்தல் நீக்குதல் ஆகியபணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னாள்நகர துணைச் செயலாளர்.அப்பாஸ் கான்.SV. மணி.17வது கவுன்சிலர். ஆட்டோ சித்திக் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!