செய்திகள்விளையாட்டு

ரூ.11 லட்சம் அபராதம்! நவோமி ஒசாகா அதிரடி முடிவு..!

81views

பாரிஸில் கடந்த 30ம் தேதி நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜப்பானின் நவோமி ஒசாகா, ருமேனியா வீராங்கனை பாட்ரிசியா மரியா டிக்கை வீழ்த்தினார்.

இதையடுத்து, நடந்த பத்திரிகையாளர் சந்திப்பை புறக்கணித்ததால், அவருக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக நவோமி ஒசாகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!