சென்னை வியாசா்பாடியை சேர்ந்த ‘வியாசை தோழா்கள்’ எனும் அமைப்பைச் சோந்த சட்டக் கல்லூரி மாணவா்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் ஆட்டோ சேவை செய்து வருகின்றனா்.
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. தினமும் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். அதே போல் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில்வடசென்னை பகுதியில் ‘வியாசை தோழா்கள்’ என்ற அமைப்பின் மூலம் சட்டக் கல்லூரி மாணவா்கள் ஒருங்கிணைந்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனா் .
குறிப்பாக ஆக்சிஜன் உதவி தேவைப்படுபவா்களுக்காக , ஆக்சிஜன் சிலிண்டா் பொருத்திய ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை இலவசமாக செய்து வருகின்றனா் . 30 க்கும் மேற்பட்ட இளைஞா்கள் உள்ள இந்தக் குழுவில் உள்ளனர்.
64
You Might Also Like
கிருஷ்ணகிரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் K. கோபிநாத் (MP) அவர்களுடைய பிறந்தநாள் விழா முன்னிட்டு ஓசூர் நேதாஜி ரோடுயில் உள்ள அவர் இல்லத்தில் கேக் வெட்டி பிறந்தநாள்...
காட்பாடி மேல்பாடி அருகே ஓடும் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு, பெண் குழந்தை குவா ! குவா !!
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த மாதாண்டகுப்பத்தை சேர்ந்த நாகராஜின் மனைவி பிரீத்தி (26), நிறைமாத கர்ப்பிணியான அவரை பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து...
தென்னிந்திய அளவிலான ‘ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள்’! 5 மாநிலங்கள், 5,000 அணிகள், 43,000 கிராமத்து வீரர்கள் பங்கேற்பு
ஈஷா சார்பில் நடைபெறும் ‘பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தை’ முன்னிட்டு, மொத்தம் 55 லட்சம் மதிப்பிலான பரிசு தொகைகளுடன் கூடிய கிராமங்களுக்கு...
நாகர்கோவில், ஏலகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் குமரியின் சிறப்பும், திருக்குறளின் பெருமை குறித்த மாணவர்களுடன் நடைப்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், அரசு உயர்நிலைப்பள்ளி ஏலகரம் - வள்ளுவனை உலகிற்கு தந்த குமரியின் சிறப்பும், திருக்குறளின் பெருமையையும் மாணவர்களுடன் கலந்து உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமையாசிரியர்...
ஜீவா நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற- 88- வது வ.உ.சி. சி நினைவாஞ்சலி நிகழச்சி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தேரேகால்புதூர் ஜீவா நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற- 88- வது வ.உ.சி. சிதம்பரனார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக...