தமிழகம்

அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

70views
திமுக எம்.பி.டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்.  அண்ணாமலையை பார்க்க கட்சியினர் அதிகயளவில் கூட்டம் கூடியதால் நீதிமன்றம் எதிரே பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!