தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம்

43views
வேலூர் மாவட்ட ஆட்சியர் கலையரங்கில் திங்களன்று நடைபெற்ற குறைதீர்வு முகாம் நாளில் மாற்றுதிறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெற்ற ஆட்சியர் சுப்புலெட்சுமி, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!