archiveSJ சூர்யா

சினிமா

இது என்னோட டைம் பாஸ்.. சம்பளத்தை ஏற்றி ஷங்கரயே தலை சுற்ற வைத்த SJ சூர்யா

தமிழ் சினிமாவில் வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா. அதன் பிறகு பல படங்களில் இவர் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் தற்போது இவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் வில்லன் கதாபாத்திரங்கள் ரசிகர்களை பெருமளவு ஈர்த்துள்ளது. கடந்தாண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. சிம்புக்கு இப்படம் எப்படி கம்பேக் கொடுத்ததோ அதே போல் எஸ் ஜே சூர்யாவுக்கும் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது....

Right Click & View Source is disabled.

error: Content is protected !!