‘நான்’-மெழுகுவர்த்தி பேசுகிறேன்
'நான்' - மெழுகுவர்த்தி பேசுகிறேன் ..... உங்கள் எல்லாவற்றிலும் நான் இருக்கிறேன்... என்னை நீங்கள் எப்போதும் மறுதலிக்க முடியாது... ஏசு பெருமானிடமும் இருந்தேன்... யூதாசிடமும் இருந்தேன்... காந்தியியின் ஆஸ்ரமத்திலும் அதேவேளை கோட்சேக்களின் கூடாரங்களிலும்... நீண்ட தாடி - தொப்பிக்காரர்களிடமும் எனக்குத் தோழமை உண்டு... எனக்கு நல்லவர் கெட்டவர் பாகுபாடில்லை... நானும் கண்ணனின் புல்லாங்குழல் போலத்தான்... எடுப்பவர் கைகளில் இழுத்தபடி வளைவேன்... மிதவாதிகளிடமும் மதவாதிகளிடமும் எனக்கு நேசமுண்டு... எவருக்காகவும் எவரையும்...