archive3:33

சினிமா

‘நடிக்க வேண்டாம்னு நிறைய பேர் சொன்னாங்க’. சாண்டி மாஸ்டர்.

பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் '3:33' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். தனது திரையுலகில் நடன இயக்குனராக வலம் வரும் சாண்டி மாஸ்டர் பிக்பாஸ்-3 நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது இவர் நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள 3:33 படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இந்த படத்தில் கௌதம் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!