archive25 ஆண்டுகளாய் யுவன்

சினிமா

25 ஆண்டுகளாய் யுவன்

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை கடந்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இன்றைய இளைஞர்களுக்கு தனிமை, வலி, போதை, ஏக்கம், பரவசம், ஆறுதல் என யுவன் தான் அனைத்தும். தமிழ் சினிமாவில் கணக்கிலடங்கா வெற்றிப்பாடல்களை தந்த யுவன் சங்கர் ராஜா 25 ஆண்டுகளை கடந்ததையொட்டி, பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து அவர்களுடன் தன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். இந்நிகழ்வில் "25 ஆண்டுகளாய் யுவன்"-நிகழ்ச்சியில் பாடகர்கள்: விஜய் சேதுபதியின் தர்மதுரை திரைப்படத்தில் "ஆண்டிப்பட்டி...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!