12 கிலோ உடல் எடையை குறைத்து ஜொலிக்கும் பிரியாமணி.. அழகின் ரகசியம் இதுதானாம்
ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பிரியாமணி. இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தில் நடித்த பின்னர் தான் பிரியாமணிக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. காரணம் இந்த படத்தில் இவரின் நடிப்பு மற்றும் கதாபாத்திரம் பலரது பாராட்டை பெற்றது. அதுமட்டுமின்றி இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பிரியாமணி வென்றது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர்...