archiveஹே சினாமிகா

சினிமா

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்குநர் அவதாரம் எடுக்கும் ‘ஹே சினாமிகா’ படத்தின் இளமை ததும்பும் டிரைலர் வெளியீடு

அனைத்து தென்னிந்திய மொழிகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்லாயிரக்கணக்கான திரைப்பாடல்களுக்கு நடனம் அமைத்து நாடு முழுவதும் இருக்கும் பிரபல கலைஞர்கள் மாஸ்டர் என்று பாசம் கலந்த மரியாதையுடன் அழைக்கும் பிருந்தா, ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் முதன்மை வேடங்களை ஏற்றுள்ளனர். குளோபல் ஒன் ஸ்டூடியோஸ் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’...
சினிமா

பிருந்தா மாஸ்டர் இப்போ இயக்குனர் அவதாரம்… அதுவும் இவ்வளவு பெரிய ஹீரோ படத்திற்கா ?

இந்திய அளவில், தமிழ் படங்கள் உள்பட பல்வேறு மொழி படங்களுக்கு நடனம் அமைத்து பிரபலமானவர், டான்ஸ் மாஸ்டர் பிருந்தா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பல நூறு படங் களுக்கு நடனம் அமைத்து இருக்கிறார். இவர் முதன்முதலாக ஒரு படத்தை டைரக்டு செய்கிறார். இந்தப் படத்துக்கு 'ஹே சினாமிகா' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில்...
சினிமா

பிரதீப் குமாரின் பிரமாதமான குரலில் கவனம் ஈர்க்கும் துல்கரின் ‘ஹே சினாமிகா’ பாடல்

துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ படத்தின் ’தோழி’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி நடன இயக்குநரான பிருந்தா மாஸ்டர் ’ஹே சினாமிகா’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹே சினாமிகா’ வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் அடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்குப் பிறகு துல்கர்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!