archiveஹிப் ஆப் தமிழா ஆதி

சினிமா

இரட்டை வேடங்களில் நடிப்பது சவால்: ஹிப் ஆப் தமிழா ஆதி

சிவகுமாரின் சபதம் படத்திற்கு பிறகு ஹிப் ஆப் தமிழா ஆதி நடிப்பில் வெளிவர இருக்கும் படம் அன்பறிவு. இதில் அவர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருடன் ஷிவானி ராஜசேகர் மற்றும் காஷ்மீரா நாயகிகளாக நடித்துள்ளனர். நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத் ஆகியோருடன் விதார்த், தீனா, அர்ஜை, சரத் ரவி, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார் வருகிற 7ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது....

Right Click & View Source is disabled.

error: Content is protected !!