archiveஹாரிஸ் ஜெயராஜ்

சினிமா

“நான் இசையமைத்த பாடல்கள் எதுவுமே எனக்கு நெருக்கமானது இல்லை; நான் மறந்துடுவேன்” – ஹாரிஸ் ஜெயராஜ்

இளைஞர்கள் கொண்டாடும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். காதல் வயப்பட்ட எவரும் இவரின் மெலோடியை கடந்து வரமால் இருந்திருக்க முடியாது. மின்னலே திரைப்படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த ஹாரிஸ் இசையமைத்து அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்தான். ஹாரிஸ் இசையமைத்த பாடல்களில் பிடித்த பாடல்களை எல்லாம் ஒரு ஆல்பமாக போட வேண்டும் என நினைத்தால் , யோசிக்கவே தேவையில்லை அவர் இசையமைத்த அனைத்து பாடல்களுமே ஆல்பத்தை நிறைத்துவிடும். ஹாரிஸ் ஜெயராஜ் தான்...
சினிமா

இணையும் சிவகார்த்திகேயன் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி?

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளியான 'மின்னலே' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் தமிழ் தெலுங்கு போன்ற பல மொழி படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார். இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் படத்துக்கும் இசையமைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி புதிய படமொன்றில் ஒப்பந்தமானார். இந்த படத்தை நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ்...
சினிமா

இது லிஸ்ட்லயே இல்லயே!.. நம்ம லிஜெண்ட் சரவணன் படத்துக்கு ‘பாடியிருக்கும்’ செம Trending பாடகர்!

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவருடைய பெரும்பாலான படங்களில் இவரது இசை அனைத்துமே ஆல்பம் ஹிட் என்று ரசிகர்களால் புகழப்படும். கிட்டாரும் புல்லாங்குழலும் கீ போர்டும் வயலினும் சில வேளைகளில் சாக்ஸாஃபோனும் இவரது இசையில் பிரதான கருவிகளாக அனைவரையும் வருடுபவை. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், லிஜெண்ட் சரவணன் நடிக்கும் LEGEND படத்துக்கு இசையமைத்து வருகிறார். இதில் அறிமுக நடிகராக களமிறங்குகிறார் லிஜெண்ட்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!