archiveஸ்ரேயா

சினிமா

7 மொழியில் உருவாகும் ஸ்ரேயா படம்

மழை, திருவிளையாடல் ஆரம்பம், தோரணை, கந்தசாமி, உத்தம புத்திரன், தோழா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா சரண். தெலுங்கு, இந்தியில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆண்ட்ரூ கொசசேப் என்கிற ரஷியரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வசித்து வருகிறார்.அவ்வப்போது வந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு போகிறார். நரகாசுரன், சண்டக்காரி படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் அவர் கப்ஜா என்ற பான்...
சினிமா

திருப்பதி கோவிலினுள் ஸ்ரேயாவுக்கு முத்தம்… சர்ச்சையான புகைப்படம்! முழு விவரம்!

தமிழில் "உனக்கு 20 எனக்கு 18" திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயா. இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "சிவாஜி" படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பிரபலமானவர். கடைசியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்திருந்தார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்த நரகாசூரன் படம் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. தற்போது இவர் ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தில் அஜய்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!