archiveஷிரிஷ்

சினிமா

“இந்த மனசுதான் சார் கடவுள்”.. தமிழ் குழந்தைகளுக்கு உதவிய “மெட்ரோ” பட நடிகர். குவியும் பாராட்டுகள்.!!

நேபாளத்தில் பிப்ரவரி 2 ஆவது வாரம் நடக்கவிருக்கும் யூத் கேம்ப் என்னும் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 சிலம்ப வீரர்கள் பங்கேற்க தேவையான செலவுகளை மெட்ரோ படத்தின் புகழ் நடிகரான ஷிரிஷ் ஏற்றுள்ளார். மெட்ரோ படத்தில் நடித்த புகழ் நடிகரான ஷிரிஷின் திறமையை அனைவரும் பாராட்டியுள்ளார்கள். இந்நிலையில் இவர் நேபாளத்தில் பிப்ரவரி 2வது வாரம் நடக்கவிருக்கும் யூத் கேம்ப் சர்வதேச சாம்பியன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!