archiveஷான் ரோல்டன்

சினிமா

‘ஜெய் பீம்’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிவக்குமார்

'ஜெய் பீம்' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் நடிகர் சிவக்குமார். தா.செ.ஞானவேல் எழுதி இயக்கிய 'ஜெய் பீம்' படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. கடந்த 2 ஆம் தேதி வெளியான இப்படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மைச் சம்பவத்தையே 'ஜெய் பீம்' படமாக எடுத்திருக்கிறார்கள். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம்,...
சினிமா

ரிலீஸ் ஆனது ஜெய்பீம்… முன்கூட்டியே வெளியிட்டது ‘அமேசான் ப்ரைம்’!

ஒவ்வொரு முறை நடிகர் சூர்யாவின் திரைப்படம் வெளியாகும்போதும் தனது வசீகர நடிப்பாலும், தனித்துவமான தோற்றத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் இன்று அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. திரைப்படத்தின் வெளியீடு நாளான இன்று காலை முதலே ஜெய் பீம் சம்பந்தமான ஹேஷ்டேக்குகள் டிரெண்டான நிலையில், இப்போது திரைப்படம் வெளியாகி உள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தில்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!