வ.உ.சி 150
01. ஆசிரியர்களைப் போற்றும் அறவோன் அன்றைய காலகட்டத்தில் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என பலரும் தன் வரலாறு எழுதினார்கள். சான்றாக… திரு.வி.க. ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ (1944), நாமக்கல் கவிஞர் ‘என் கதை’ (1947), திரு.சே. சௌ. ராஜன் ‘நினைவு அலைகள்’ (1947), உ.வே.சா. ‘என் சரித்திரம்’ (1950), சுத்தானந்த பாரதியார் ‘ஆத்மசோதனை’ (1950). இப்படி பலர் எழுதியிருந்தாலும் முழுக்க முழுக்க ஆசிரியப்பாவால் தனது சுயசரிதையை எழுதிய முதல் விடுதலைப் போராட்ட வீரர்...