archiveவெந்து தணிந்தது காடு

சினிமா

கெளதம் மேனன் படத்தில் 5 வித கெட்-அப்களில் நடிக்கும் சிம்பு

'மாநாடு' படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் மனதில் மீண்டும் நீங்காதொரு இடத்தை பிடித்த சிம்புவிற்கு  பல படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. தற்போது சிம்பு நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு' படம் ரிலீசாக இருக்கிறது. கவுதம் வாசுதேவ் மேனன்   இயக்கம் இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் ஐசரி.கே.கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தில் சித்தி இத்னானி, கயாடு லோஹர், ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆபிரகாம், அப்புக்குட்டி...
சினிமா

முதன்முறையாக வெந்து தணிந்தது காடு படத்திற்கு வேற லெவலில் களமிறங்கிய கௌதம் மேனன்!

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி அடுத்து இணையும் படத்திற்கு 'வெந்து தணிந்தது காடு' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு இந்த படத்தில் நடிக்கிறார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார். கலை இயக்குனராக ராஜிவ்...
சினிமா

சென்னையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடந்தது என்பதும் குறிப்பாக மும்பையில் ஒரு மாதத்திற்கு மேல் நடந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு...
சினிமா

சிம்புவின் வெந்து தணிந்தது காடு… அட்டகாசமான ஹாட் அப்டேட்

புதிய அவதாரம் எடுத்தது போல் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தை முடித்த கையோடு அடுத்தடுத்த படங்களில் பரம்பரமாக சுழன்று நடித்து வருகிறார் சிம்பு. மாநாடு படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு, சிம்பு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருவதாக செம கொண்டாட்டமாக உள்ளது. குடிபழக்கத்தை விட்டு தான் முற்றிலும் மாறி விட்டதாக கூறிய சிம்பு, அதை செயலிலும் காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். சொன்ன தேதியில் மாநாடு படத்தை...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!