archiveவீரமே வாகை சூடும்

சினிமா

பொங்கல் ரேஸில் இணைந்த விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’.. தேதியுடன் வெளியான பரபரப்பு அறிவிப்பு!

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் "வீரமே வாகை சூடும்". விஷாலின் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவரும் படம் "வீரமே வாகை சூடும்". அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. அதிகார மட்டத்திற்கு எதிரான...
சினிமா

வீரமே வாகை சூடும் படத்தின் டப்பிங்கை முடித்து கொடுத்த நடிகர்

டப்பிங்கை முடித்து விட்டார்..விஷாலின் 'வீரமே வாகை சூடும்' படத்தின் டப்பிங்கை நடிகர் யோகிபாபு முடித்துள்ளார். விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வீரமே வாகை சூடும்'. குறும்பட இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தமிழ்...
சினிமா

குடியரசு தினத்தில் வெளியாகும் விஷாலின் “வீரமே வாகை சூடும்”

அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் நடிகர் விஷால் தயாரித்து, நடித்துள்ள படம் "வீரமே வாகை சூடும்". நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, ஆர்என்ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையாக அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகி உள்ளது. சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!