archiveவிஷால்

சினிமா

பொங்கல் ரேஸில் இணைந்த விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’.. தேதியுடன் வெளியான பரபரப்பு அறிவிப்பு!

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் "வீரமே வாகை சூடும்". விஷாலின் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவரும் படம் "வீரமே வாகை சூடும்". அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. அதிகார மட்டத்திற்கு எதிரான...
சினிமா

குடியரசு தினத்தில் வெளியாகும் விஷாலின் “வீரமே வாகை சூடும்”

அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் நடிகர் விஷால் தயாரித்து, நடித்துள்ள படம் "வீரமே வாகை சூடும்". நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, ஆர்என்ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையாக அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகி உள்ளது. சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...
சினிமா

திட்டமிட்டபடி வெளியாகிறது எனிமி திரைப்படம்

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், கருணாகரன், மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் எனிமி. மேலும் இந்தப் படத்திற்கு வினோத்குமார் தயாரித்துள்ளார். விஷால் (Vishal), ஆர்யா (Arya) நடிப்பில் உருவாகியுள்ள எனிமி (Enemy) படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், பின்னணி இசையமைப்பாளராக சாம் சி.எஸ், கலை இயக்குநராக ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். நவம்பர் 4 ஆம் தேதி அதாவது தீபாவளி வெளியாகவுள்ள இந்தப் படத்தை விளம்பரப்படுத்தப் பத்திரிகையாளர்களைச்...
சினிமா

இனிமே அந்த இயக்குனர் படத்தில் நடிக்கவே மாட்டேன்!.. காண்டான விஷால்.

தமிழில் திமிர், சண்டக்கோழி, பூஜை, இரும்புத்திரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விஷால். மேலும் தான் நடிக்கும் திரைப்படங்களை அவரே தயாரித்தும் வருகிறார். தற்போது எனிமி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. மேலும், வீரமே வாகை சூடும் என்கிற புதிய படத்திலும் நடிக்கவுள்ளார். கைவசம் 4 படங்களை வைத்துள்ளார். குறிப்பாக முன்பு போல் எந்த சர்ச்சைகளிலும், செய்திகளிலும் அவர் சிக்குவதில்லை. மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்த...
சினிமா

விஷாலின் 32-வது படத்தின் தலைப்பு மற்றும் டீசர் வெளியீடு..!!

விஷால், ஆர்யா நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'எனிமி'. இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து விஷால் 'வீரமே வாகை சூடும்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஏ.வினோத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஷால் கவனம் செலுத்தவுள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்றுள்ளது. இது விஷால் நடிப்பில்...
சினிமா

சிம்பு இயக்குனருடன் முதல் முறையாக இணையும் விஷால்! வேற லெவல் அப்டேட் இது!

இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் 'எனிமி' படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இரண்டாவது முறையாக சேர்ந்து நடிக்கின்றனர். 'எனிமி' படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இதையடுத்து விஷால் தனது அடுத்த புதிய படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார். பெயரிடப்படாத இதற்கு தற்காலிக பெயராக விஷால்32 என்று வைத்துள்ளார்கள். இந்நிலையில் விஷால் நடிக்கும் 33வது திரைப்படம் பற்றிய அப்டேட்...
சினிமா

விஷாலின் அடுத்த படம் வீரமே வாகை சூடும்.. இணையத்தை கலக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன் 2, து.பா சரவணன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் ஆகியவை உருவாகி வருகின்றன. து.ப சரவணன் இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் டைட்டில் வீரமே வாகை சூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது....

Right Click & View Source is disabled.

error: Content is protected !!