archiveவிமர்சனம்

விமர்சனம்

ஜிமிக்கி : நவீன நாடகத்தின் அதீதம்

ஜிமிக்கி கொலுசு, வளையல், கம்மல், மூக்குத்தி, என்று எத்தனையோ இருந்தாலும் மெட்டி மட்டுமே கல்யாணத்திற்கு பிறகு என்றான நிலை. இன்றைய நாகரீக உலகில் ஜீன்ஸ் டீ-ஷர்ட் போட்டு காதுகளில் ஜிமிக்கியுடன் வலம்வரும் யுவதிகளும், மெட்டியை பேஷனுக்காக அணிய ஆரம்பித்திருக்கின்றனர். ஜிமிக்கி - இன்றைய நவீன உலகின் பெண்குறித்தான ஒரு புனைவு. அது ஒரு குறியீடு என்று தான் சொல்ல வேண்டும். ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிப்புரிந்து ஓய்வு பெறுகிறார் துளசி....
சினிமா

உனக்காக – தனிப்பாடல் விமர்சனம்

ரோஹித் கோபாலகிருஷ்ணன் இசையில் வெளிவந்திருக்கும் தனிப்பாடல் "உனக்காக". காதலை மையப்பொருளாக வைத்து வெளிவரும் இன்றைய பாடல்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்ததில்லை என்று கட்டியம் கூறுகிறது இந்த பாடல். "சிறுபுள்ளத்தனமா சிரிக்காதடி உனக்காக நான் இருக்கேன் மறக்காதடி பேரன்புக்கரன் நான் தானடி பெரும்தொல்லையா என்னை நினைக்காதடி" பாடலை ஆலயா மணி எழுதியிருக்கிறார். பேரன்புக்காரன் என்கிற வார்த்தைகளில் கவனம் ஈர்கிறார். பாடலாசிரியர்: ஆலயா மணி காதலை மென்மையாக சித்தரிக்கும் இந்த இளைய முயற்சிக்கு முதலில்...
விமர்சனம்

Teddy(டெடி)-திரை விமர்சனம்.

Teddy(டெடி)-திரை விமர்சனம். தற்போது OTT தளத்தில் வெளியாகி இருக்கும் தமிழ் திரைப்படம். இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் தமிழுக்கு ஒரு வித்தியாசமான விருவிருப்பான சுவாரஸ்யமான புதிய முயற்சியாக இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இது நம்ப முடியுமா சாத்தியமா என்ற கேள்விகளை மீறி நம்மை ரசிக்கவும் படத்துடனே நம்மை பயணிக்கவும் வைக்கிறது. இது திகில் படமா அமானுஷ்யமா அறிவியல் படமா ஆக்ஷன் படமா பொழுது போக்குப் படமா துப்பறியும் படமா...
1 2
Page 2 of 2

Right Click & View Source is disabled.

error: Content is protected !!