archiveவினோத்

சினிமா

எனிமி படம் திரையிட தியேட்டர்கள் கிடைக்கவில்லை – தயாரிப்பாளர் வினோத் புகார்

தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கொடுக்க வேண்டும் என மறைமுகமாக நெருக்கடி கொடுக்க படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த, சிலம்பரசன் நடித்த மாநாடு, விஷால் - ஆர்யா நடித்துள்ள எனிமி ஆகிய படங்கள் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் மூன்று படங்கள் வெளியாவதால் திரையரங்க உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!