archiveவிஜய்

சினிமா

நடிகர் விஜய்யிடம் இருந்து நுழைவு வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் விஜய் கடந்த 2012-ம் ஆண்டு இறக்குமதி செய்த சொகுசு காருக்கு தமிழக அரசு விதித்த நுழைவு வரியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுடன், கடும் கண்டனம் தெரிவித்தார். அதை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மூத்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தலைமையிலான அமர்வு, தனி...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!