archiveவந்தான் சுட்டான் ரிப்பிட்டு

சினிமா

‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’ – ‘மாநாடு’ பட டயலாக் படமாகிறது

சிம்பு நடித்த 'மாநாடு' படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசும் 'வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பிட்டு' என்ற வசனம் பிரபலம். இதை வைத்து நிறைய மீம்ஸ்கள் வந்தன. இப்போது இதில் வரும் செத்தான் என்ற வார்த்தையை மட்டும் நீக்கி விட்டு 'வந்தான் சுட்டான் ரிப்பிட்டு' என்ற பெயரில் ராம் பாலா ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படமும் இவரின் முந்தைய படங்களான தில்லுக்கு துட்டு 1,2, இடியட் பட பாணியில் காமெடி...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!