archiveவசந்தபாலன்

சினிமா

தடைகளை தாண்டி பிரம்மாண்டமாக வெளியாகும் ஜெயில் – ரிலீஸ் உரிமையை கைப்பற்றியது யார் தெரியுமா?

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயில். இவர் ஏற்கனவே வெயில், அங்காடித்தெரு உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தில் இசையமைப்பாளும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்னதி நடித்துள்ளார். அதோடு, ராதிகா, ரவி மரியா, நந்தன் ராம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது....
சினிமா

ஜிவி பிரகாஷின் ஆக்ஷன், ரொமான்ஸ் காட்சிகளுடன்.. ஜெயில் டீசர் ரிலீஸ் !

ஜெயில் திரைப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தும் நடித்தும் உள்ளார். திரையில் பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறேன்.. இது தலைவர் திருவிழா.. அண்ணாத்த டிரைலரை புகழ்ந்த தனுஷ் ! வெளியீட்டு உரிமையைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயில். இப்படத்தின் அனைத்து...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!