archiveராம்சரண்

சினிமா

ஷங்கர் – ராம்சரண் படத்தின் முக்கிய அப்டேட்..

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டிற்குள் திட்டமிட்டபடி...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!