archiveராதே ஷியாம்

சினிமா

ராதே ஷியாமின் புதிய பாடலான ‘ரேகைகள்’ போஸ்டரில் பனி சறுக்கில் பரவசமூட்டும் பிரபாஸ்

யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள காதல் ததும்பும் 'ராதே ஷியாம்' திரைப்படம் ஜனவரி 14 அன்று வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். ராதே ஷியாமில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 'ஆகூழிலே' என்ற பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். 'தரையோடு தூரிகை' என்கிற மற்றொரு...
சினிமா

இதயம் தொடும் பாடலை வெளியிட்ட பிரபாஸின் அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாம் குழுவினர்

இதயம் தொடும் பாடலை வெளியிட்ட பிரபாஸின் அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாம் குழுவினர், ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார் யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து இதயத்தை தொடும் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும்...
சினிமா

வம்சி, பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகும் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் சிறப்பு டீசர் அக்டோபர் 23 வெளியாகிறது

வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் சிறப்பு டீசர் அவரது பிறந்த நாளான அக்டோபர் 23 அன்று வெளியாகிறது. பிரபாசின் கதாபாத்திரமான விக்ரமாதித்யா குறித்த இந்த சிறப்பு டீசர் ஆங்கிலத்தில் வசனங்களை கொண்டிருக்கும். பல்வேறு மொழிகளில் சப்-டைட்டில்களோடு இது வெளியாகும். பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் ராதே ஷியாம், ரசிகர்களிடையே பலத்த...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!