archiveராஜூமுருகன்

சினிமா

ஜோக்கர் இயக்குனர் ராஜூ முருகனின் படத்தில் இணையும் கார்த்தி, விஜய் சேதுபதி

குக்கூ, ஜோக்கர், ஜிப்சி போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகனின் புதிய படத்தை ட்ரீம் வாரியர் தயாரிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கலாம் என்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் எனவும் தகவல் கசிந்துள்ளது. ராஜூமுருகன் அடிப்படையில் சிவப்பு சிந்தனைக்கு சொந்தக்காரர். லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக இருந்தவர். முதல் படத்திலேயே வித்தியாசமான இயக்குனர் என்ற பார்வையை மக்களிடையே ஏற்படுத்தினார். அவரது ஜோக்கர் குறிப்பிடத்தகுந்த திரைப்படம். இதுவரை...
சினிமா

“தளபதி66” படத்தில் இணையும் பிரபலம்.. அப்போ பரபரப்புக்கு பஞ்சமே இல்ல.. எகிறும் எதிர்பார்ப்பு

தளபதி66 படத்தில் இணையும் பிரபலத்தால் இப்படத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இதை தொடர்ந்து இப்படத்தினை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!