archiveராஜசேகர்

சினிமா

தந்தை மகளாகவே நடிக்கும் ராஜசேகர் – ஷிவானி

90களில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த டாக்டர் ராஜசேகர் இப்போதும் தெலுங்கு திரையுலகில் ஹீரோவாகவே சில படங்களில் நடித்து வருகிறார். அவர் மனைவி ஜீவிதா நடிப்பை விட்டு ஒதுங்கி தயாரிப்பு, டைரக்ஷன் என கவனித்து வருகிறார். பெற்றோரைப் போலவே இவர்களது இரண்டு மகள்களான சிவாத்மிகா மற்றும் ஷிவானி இருவரும், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். கடந்தமாதம் சிவாத்மிகா நடிப்பில் ஆனந்தம் விளையாடும் வீடு படமும், சமீபத்தில்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!