archiveரஜினிகாந்த்

சினிமா

இயக்குநர் சிவா இல்லத்துக்கு சென்று தங்க செயின் பரிசளித்தார் ரஜினிகாந்த்

'அண்ணாத்த' படத்தைப் பற்றி ஆயிரத்தெட்டு விமர்சனங்கள். 'குமுதா ஹேப்பி' மாதிரி படம் எடுத்த தயாரிப்பாளர் கலாநிதி, இயக்குநர் சிவா,ரஜினி எல்லோருமே ஹேப்பி. கடந்த 10 நாட் களுக்கு முன்பு ரஜினி, சிவாவை போயஸ் கார்டன் இல்லத்துக்கு அழைத்து, சால்வை அணிவித்து, கட்டியணைத்து தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில், நேற்று காலை சிவாவுக்கு சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்தார். சென்னை அண்ணாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இயக்குநர் சிவா...
சினிமா

ரஜினியின் “அண்ணாத்த”.. படத்திற்கு கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா..?

கீர்த்தி சுரேஷ் 'அண்ணாத்த' படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் "அண்ணாத்த". இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இன்று உலகம் முழுவதும் இந்தப்படம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் இந்த படத்திற்காக வாங்கியிருக்கும்...
சினிமா

சிறுத்தை சிவாவின் கையை பிடித்து கண்கலங்கிய சவுந்தர்யா ரஜினிகாந்த்..!

சென்னையில் நடந்த சிறப்புக் காட்சியில் அண்ணாத்த படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் சிறுத்தை சிவாவின் கையை பிடித்து சவுந்தர்யா ரஜினிகாந்த் அழுதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்துக்கு சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் பெரியளவில் வெற்றி அடையவில்லை. ஷங்கர் இயக்கத்தில் வெளியான '2.0' படமும் பெரியளவில் கைக்கொடுக்கவில்லை. இதனால் அடுத்த படம் பெரிய ஹிட்டாக வேண்டும் என்று விரும்பினார். இதற்காக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்த ரஜினிகாந்த், 'அண்ணாத்த' படத்தில் நடித்தார். கொரோனா...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!