archiveரஜினி

சினிமா

ரஜினியை இயக்குகிறார் நெல்சன் – வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்தின் அடுத்தப் படம் தொடர்பான தகவல்களை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, ரஜினியின் புதிய படத்தை நெல்சன் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. ‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இதற்காக கே.எஸ்.ரவிகுமார், வெங்கட்பிரபு, விக்னேஷ் சிவன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி இயக்குநர்கள் கதைகள் கூறியுள்ளனர். ஆனால், ரஜினி தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு இயக்குநரையும் இறுதி செய்யவில்லை என்று...
சினிமா

ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசம்.. ரஜினி அறக்கட்டளை வெளியிட்ட செம்மையான அறிவிப்பு

ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற நடிகர் மற்றும் இந்தியாவில் குறிப்பிடப்படும் முக்கிய நபர்களில் ஒருவராவார். மேலும் இந்திய அரசின் உயரிய விருதுகளான கலைமாமணி, பத்மபூஷன், பத்மவிபூஷன் என பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் 67-வது இந்திய தேசிய திரைப்பட விருது விழாவில் இந்திய திரைத் துறையின் உயரிய விருதான சாஹேப் பால்கே விருது பெற்றார். முன்னதாக ரஜினிகாந்த் அறக்கட்டளையின் சார்பில் ஏழை மாணவர்களுக்கான கல்வி நலனை கருத்தில்...
சினிமா

படம் பார்த்து மிரண்டு போன ரஜினி.. படக்குழுவினர் உற்சாகம்..

ரஜினிக்கு ஒரு பழக்கம் உண்டு. புதிய படங்கள் பலவற்றை பார்த்து அவருக்கு பிடித்திருந்தால் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள்,தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரையும் பாராட்டுவார். சிம்பு நடிப்பில் மாநாடு படம் வெளியான போது கூட அப்படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, வெங்கட்பிரபு, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா என அனைவரையும் போனில் அழைத்து பாராட்டியிருந்தார். நடிகர் வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராக்கி. இவர் ராம் இயக்கிய தரமணி படத்தில் நடித்தவர்....
சினிமா

ரஜினியின் “அண்ணாத்த”.. முதல் நாளில் தமிழகத்தில் இத்தனை கோடி வசூலா..?

'அண்ணாத்த' படம் தமிழகத்தில் முதல் நாள் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் "அண்ணாத்த". இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகிருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர்....
சினிமா

மீனா, ரஜினிக்கு அக்காவா? இதென்னடா அண்ணாத்த கொடுமை

வருகின்ற தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள அண்ணாத்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இந்த படத்தின் மொத்த வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. விஸ்வாசம் படத்தின் வெற்றியை பார்த்துவிட்டு சிறுத்தை சிவாவை அழைத்து வாய்ப்பு கொடுத்தார் சூப்பர் ஸ்டார். அந்தவகையில் பக்கா மாஸ் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்துடன் 90s ஹீரோயின்களான குஷ்பு மீனா ஆகியோர் நடிக்கின்றனர்....
சினிமா

வரும் 25ஆம் தேதி டெல்லியில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது !

இந்த வருடம் தேசிய திரைப்பட விழா வரும் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விருது விழாவில், நடிகர் ரஜினிக்கு இந்தியத் திரைத்துறையில் மிக உயரிய கெளரவமான தாதா சாகேப் பால்கே விருது வழங்க இருக்கிறார்கள். இச் செய்தி சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
சினிமா

“அண்ணாத்த ” படத்தின் டீசர்.. வெளியீட்டு தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம்..!!

ரஜினி நடிக்கும் 'அண்ணாத்த' படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் "அண்ணாத்த". இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அண்ணாத்தை...
சினிமா

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட்..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது 'அண்ணாத்த' திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. டி.இமான் முதன் முதலாக ரஜினி படத்துக்கு இசை அமைக்கிறார். கிராமத்துப் பின்னணியில் சிவாவின் அதிரடி மசாலா, சென்டிமெண்ட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கடந்த ஜூலை 1-ம்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!