archiveயோகி பாபு

சினிமா

“பன்னிக்குட்டி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், Super Talkies சமீர் பரத் ராம் தயாரிப்பில், இயக்குநர் அனுசரண் இயக்கத்தில், யோகி பாபு, கருணாகரன் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “பன்னிக்குட்டி”. ஒரு அழகான காமெடி டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஜீன் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழு நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் K கூறியதாவது... “பன்னிக்குட்டி” எனக்கு முக்கியமான படம், தொடர்ந்து...
சினிமா

யோகி பாபு , தினேஷ் மாஸ்டர் நடிப்பில் வி.ஆர்.ராஜேஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகும் படம்

யோகி பாபு , தினேஷ் மாஸ்டர் நடிப்பில் வி.ஆர்.ராஜேஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகும் படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது டிஸ்கவர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், விஜயின் 'சுரா' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில், யோகி பாபு, பிரபல நடன இயக்குனர் தினேஷ் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் வி.ஆர்.ராஜேஷ் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகும் வகையில் உருவாகியுள்ளது....
சினிமா

அட்லீ இயக்கும் படத்தில் மீண்டும் ஷாரூக்கானுடன் இணைந்த யோகி பாபு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகி பாபு, மீண்டும் ஷாரூக்கானுடன் இணைந்து பாலிவுட் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு பாலிவுட்டில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான படம் 'சென்னை எக்ஸ்பிரஸ்'. தமிழ்நாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோன், சத்யராஜ் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஷாரூக்கானுடன் சேர்ந்த சில நகைச்சுவை காட்சிகள் யோகி பாபு நடித்தார்....
சினிமா

வீரப்பன் குடும்பத்தினர் வேண்டுகோள்: யோகி பாபு படத்தின் தலைப்பை மாற்ற முடிவு

வீரப்பன் குடும்பத்தினரின் வேண்டுகோளைத் தொடர்ந்து, யோகி பாபு படத்தின் தலைப்பை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளது. 'ராட்சசி' பட இயக்குநர் கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து கதை எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வீரப்பனின் கஜானா'. காடுகளின் பெருமையைத் திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படமாக உருவாகி வருகிறது. இதில் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், ராஜேஷ், தேவா,...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!