archiveமோகன்லால்

சினிமா

கேங்ஸ்டரும் அல்ல.. மான்ஸ்டரும் அல்ல ; பக்கா ஆக்சனில் ஆராட்டு

மோகன்லால் நடித்த வில்லன், மிஸ்டர் பிராடு உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கியவர் அவரது ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன். தற்போது மோகன்லாலுடன் ஐந்தாவது முறையாக கூட்டணி சேர்ந்து ஆராட்டு என்கிற படத்தை இயக்கியுள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்க, கேஜிஎப் புகழ் ராமச்சந்திர ராஜூ இதில் வில்லனாக நடித்துள்ளார். நேற்று இந்தப்படத்தின் டிரைலர் வெளியானது.ஆச்சர்யப்படுத்தும் விதமாக இந்த டிரைலரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் ஒரு காட்சியில் தோன்றியுள்ளார். நான் கேங்ஸ்டரும் அல்ல.. மான்ஸ்டரும்...
சினிமா

சூப்பர் ஸ்டார் மோகன்லால் பட ‘டைட்டில் சாங்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கியுள்ள ப்ரோடாடி திரைப்படத்தின் டைட்டில் பாடல் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்த லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து அவர்கள் கூட்டணியில் மீண்டும் ப்ரோ டாடி என்று ஒரு படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மோகன்லாலுடன் பிருத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா மற்றும் கனிகா உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். குறுகிய கால...
சினிமா

பிரம்மாண்டமாக ரிலீசாகும் மரக்கார் படம். புக்கிங்கிலேயே ரூ. 100 கோடி வசூல் செய்ய திட்டம்

நடிகர் மோகன்லால், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மரக்கார். இந்தப் படம் நாளை உலகளவில் ரிலீசாக உள்ளது. மொத்தமாக 4100 திரையரங்குகளில் ஒரு நாளில் 16,000 ஷோக்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. புக்கிங்கிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர் மோகன்லால், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, பிரபு, அர்ஜுன், ப்ரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் மிகவும்...
சினிமா

மரைக்காரை தியேட்டரில் வெளியிடுங்கள் ; அமைச்சர் வலியுறுத்தல்

மோகன்லால், பிரியதர்ஷன் கூட்டணியில் மிக பிரம்மாண்டமான வரலாற்று படமாக தயாராகியுள்ளது 'மரைக்கார் ; அரபிக்கடலின்டே சிம்ஹம்'. கடந்த வருடம் மார்ச் மாதமே, அதாவது கொரோனா முதல் அலை ஆரம்பித்த அந்த காலகட்டத்திலேயே தியேட்டர்களில் வெளியாவதற்கு தயாராகிவிட்டது. அதனால் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தியேட்டரில்தான் வெளியாகும் என்கிற நிலைமை நிலவியது. கடந்த வருடம் முதலே இந்த படத்தை ஓடிடி தளங்கள் போட்டி...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!