archiveமுத்தையா

சினிமா

கமல் இல்லையாம்.. வேறு ஹீரோ!! முத்தையா படத்தில் திடீர் மாற்றம்?! ஏப்ரலில் வரும் அப்டேட்!

குட்டிப் புலி, கொம்பன், மருது, கொடிவீரன்,தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி போன்ற திரைப்படங்களை இயக்கிய முத்தையா தற்போது கார்த்தியை வைத்து இயக்கியுள்ள விருமன் படத்தை முடித்துள்ளார். இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் முத்தையா தன்னுடைய அடுத்த படத்துக்கு நடிகர் கமலுடன் கைகோப்பதாக ஏற்கெனவே தகவல் பரவியது. வெறும் 30 நாட்கள் கால்ஷீட்டில் இந்தப் படத்தை முடிக்க முத்தையா திட்டமிட்டிருப்பதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்பட்டது....

Right Click & View Source is disabled.

error: Content is protected !!