“முதல் படம் வெற்றியடைந்தால் இயக்குனர்களுக்கு பைத்தியம் பிடித்து விடும்”- மிஸ்கின்
ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள செல்ஃபி திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் மிஸ்கின் கலந்து கொண்டு பேசினார். அதில் சினிமாவில் தங்களின் முதல் படம் வெற்றியடைந்துவிட்டால் இயக்குனர்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும். அடுத்தப்படத்தில் உலகத்தை மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறார்கள் எனவும் தெரிவித்தார். அப்படிதான் நானும் இருந்தேன், நினைத்தேன் என கூறினார். மேலும் உதவி இயக்குனர்கள் Gosipp பேசுவதை விட்டுவிட்டு, நல்ல விஷயங்களை மட்டும் பேச வேண்டும். நெகட்டிவ்வான விஷயங்களை பேசக்கூடாது....