archiveமாறன்

சினிமா

மார்ச் மாதம் வெளியாகும் தனுஷின் மாறன்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் , மாளவிகா மோகனன் நடித்துள்ள மாறன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சமுத்திரக்கனி , ஸ்ம்ருதி வெங்கட் ,மாஸ்டர் மஹேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் . இந்த படம் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாஸ்டர் ஓடிடி தளத்தில் வெளியாக...
சினிமா

கையில் பேனாவுடன் தனுஷ்… ரசிகர்களை கவர்ந்த மோஷன் போஸ்டர்

நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!