archiveமம்முட்டி

சினிமா

ஏஜெண்ட் மம்முட்டியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

நாகார்ஜுனாவின் இளைய மகன் நடித்த மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் இவரது அடுத்த படமாக ஏஜெண்ட் என்கிற படம் உருவாகி வருகிறது.. ரேஸ் குர்ரம் படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டி இந்தப்படத்தை இயக்கி வருகிறார். ராணுவ பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் மம்முட்டியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். யாத்ரா படத்தை தொடர்ந்து அவர் தெலுங்கில் நடிக்கும் படம்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!