archiveமனோகரி

சினிமா

முதன் முறையாக தன்ஷிகா இரட்டை வேடங்களில் நடிக்கும் மனோகரி..

மகேஷ்வரன் நந்தகோபால் தனது சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், அஜி ஜான், ஐ.எம்.விஜயன் ஆகியோரது நடிப்பில் பயஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'சிட்தி ' படத்தை தமிழ், மலையாளம் இருமொழிகளிலும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது தன்ஷிகா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் 'மனோகரி ' என்ற படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். முக்கிய வேடத்தில் கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா சினேகன்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!