archiveமகான்

சினிமா

மகான் படத்தில் சத்தியவானாக பாபி சிம்ஹா – வெளியான புகைப்படம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் 'மகான்'. விக்ரமும் அவருடைய மகனும் இணைந்து நடித்திருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று முடிந்து சமீபத்தில்...
சினிமா

மகான் வெளியீட்டு தேதியை அறிவித்த விக்ரம்.. மொத்தமாக படத்தை வாங்கிய பிரபல OTT நிறுவனம்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் திரைப்படம் இப்படத்தில் இவரது மகன் துருவ் விக்ரம் நடித்துள்ளார். படத்தில் வில்லனாக விக்ரமும் கதாநாயகனாக துருவ் விக்ரம் நடிப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியது. அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் விக்ரமின் கெட்டப் ரசிகர்களால் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை வித்தியாசமான கதைக்களத்துடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!