கவிதைமகளென்னும் தேவதையேNaanMedia4 years agoOctober 11, 2021no comment94மகள்கள் தினமாம் இன்று.... மகளென்னும் தேவதையே..... வாசித்தேன் ஆசை தீர.... இரசித்தேன் அளவில்லாமல்.... சுவாசித்தேன் உனையே மூச்சாக ஏந்தினேன் உன்னை...