archiveப்ரியதர்ஷினி

சினிமா

ஒரே புகைப்படத்தில் டிரெண்டிங்கில் இடம்பிடித்த டிடியின் அக்கா

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளின் என்றால் அது டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். ஆனால், அவரது அக்கா ப்ரியதர்ஷினி டிடிக்கும் முன்பாகவே தொகுப்பாளினியாக அறிமுகமாகி பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் பிரியதர்ஷினி முன்பு போல பெரிதாக திரையிலோ, பொது மேடையிலோ தோன்றுவது இல்லை. இந்நிலையில், அவர் தனது கணவருடன் பாலைவனத்தில் நடக்கும் புகைப்படத்தை வெளியிட அந்த போட்டோ வைரலானது. இதனையடுத்து அவரது...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!