archiveபொன்ராம்

சினிமா

நவரசாவில் நடந்தது என்ன? – பொன்ராம் விளக்கம்

மணிரத்னம் தயாரிப்பில் ஓடிடியில் வெளியான இணைய தொடர் நவரசா.ஒன்பது ரசங்களை குறிக்கும் வகையில் ஒன்பது பேர் ஒன்பது கதைகளை இயக்கியிருந்தனர். இதில் பணியாற்றிய அனைவரும் ஊதியம் வாங்காமல் வேலை பார்த்தனர். படத்தின் மூலம் கிடைத்த பணம் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 12,000 திரைப்பட தொழிலாளர்களுக்கு ஆறு மாதங்கள் தவணை முறையில் அளிக்கப்பட்டது. இந்த ஆந்தாலஜியில் நகைச்சுவை ரசத்துக்கான கதையை பொன்ராம் இயக்கினார். கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்தார். இறுதியில்...
சினிமா

தீபாவளிக்கு ரிலீஸாகும் எம்ஜிஆர் மகன்… ஆனால் தியேட்டரில் இல்லையாம்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ,சீம ராஜா என தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் பொன்ராம். இப்பொழுது சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கி உள்ளார். வரும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற சூப்பர் ஹிட் வெற்றி...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!