archiveபுகழ்

சினிமா

“நான் தோற்றுப் போவதில்லை”. இன்ஸ்டாவில் பதிவிட்ட புகழ். யாருக்கு இந்த பதிலடி

நான் தோற்றுப் போவதில்லை. ஒன்று வெற்றி கொள்கின்றேன், இல்லை கற்றுக்கொள்கின்றேன் என இன்ஸ்டாவில் பதிவிட்ட புகழ். புகழ் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. இவர் சந்தானம் மற்றும் அஜித்துடன் இணைந்து படங்களில் நடித்து வருவதாக கூறப்பட்டது. அண்மையில் வெளிவந்த வலிமை திரைப்படத்தில் புகழின் காட்சிகள் சில நிமிடங்களே இருந்தன. இதனால்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!