archiveபீஸ்ட்

சினிமா

செம கூட்டணி. மாஸ் அடிக்கும் தகவல்; அறிவிப்பு எப்போ

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நயன்தாராவை வைத்து 'கோலமாவு கோகிலா' என்ற படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் இயக்குனராக தடம் பதித்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டார்க் காமெடி படமான 'டாக்டர்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இவர் தற்பொழுது நடிகர் விஜயை வைத்து 'பீஸ்ட்' என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்...
சினிமா

மீண்டும் ஜார்ஜியா செல்லும் ‘பீஸ்ட்’ படக்குழு. வெளியான புதிய தகவல்.!!!

பீஸ்ட் படக்குழு மீண்டும் ஜார்ஜியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன், விடிவி கணேஷ், ஷைன் டாம் ஷாக்கோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!