archiveபிரியா பவானி சங்கர்

சினிமா

கவிஞராக மாறிய பிரியா பவானி சங்கர்

மேயாதமான் படத்தில் அறிமுகமான பிரிய பவனி சங்கர் தற்போது யானை, திருச்சிற்றம்பலம், பத்து தலை உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது தனது சமூகவலைதளத்தில் ஒரு கவிதையை பதிவிட்டுள்ளார். அதில், மௌனம் பகிர்ந்து கைவிரல் பிடித்து கதை பேசுகிறது விடியாமல் இருந்தால்தான் என்ன? உனக்கு மட்டும் கேட்ட என் மனம் இசைத்த பாடல் மொழி தேடாமல் உன்னோடு சேர்ந்து தூரம் போது வரிகள் என்ற பாடலை திருப்பிக்கொடு...
சினிமா

சந்தோஷம் தந்த 2021; பிரியா பவானி சங்கர்

சின்ன சிரிப்பில் மயக்கும் மேயாத மான்... பார்த்தாலே பிடிக்கும் மலர் முகம்... பார்வையில் படபடக்கும் பட்டாம்பூச்சி துடிப்பு, ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் அழகிய நடிப்பு...என ரசிகர்கள் இதயங்களை கவர்ந்த பேரழகு புயல் நடிகை பிரியா பவானி சங்கர் மனம் திறக்கிறார்...பிரியாவுக்கு 2021 எப்படி இருந்தது?மூன்று படங்கள், எதிர்பாராமல் 'களத்தில் சந்திப்போம்' ரிலீஸ் ஆனதில் சந்தோஷம். அதற்கு பின், 'ஓ மணப் பெண்ணே'வை பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாடினர். ஓ.டி.டி.யில் வந்த 'பிளட்...
சினிமா

பிரியா பவானி சங்கரின்.. BLOOD MONEY படத்தின் மாஸான ட்ரெய்லர் இதோ..!!!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் பிரியா பவானி சங்கர் அதர்வாவுடன் இணைந்து குருதி ஆட்டம் எஸ்ஜே. சூர்யாவுடன் இணைந்து பொம்மை மற்றும் அசோக்செல்வனுடன் இணைந்து ஹாஸ்டல் என கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படங்கள் முடிவடைந்து, விரைவில் அடுத்தடுத்து வரிசையாக ரிலீசாக உள்ளது. அதில் குறிப்பாக இயக்குனர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம், சிலம்பரசனின் பத்த தல, சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, இயக்குனர்...
சினிமா

ஜெயம் ரவி – பிரியா பவானி சங்கர் இணையும் புதிய படத்தின் First அப்டேட்!

ஜெயம் ரவி மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து முடித்துள்ளார். நடிகர் ஜெயம் ரவிக்கு இன்று 41வது பிறந்தநாள், இதனை முன்னிட்டு இன்று அவர் நடிக்கும் 28வது திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பிரியா பவானிசங்கர், முதல் முறையாக ஜெயம் ரவியுடன் இந்த படத்தில் இணைகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்து வெளியான 'பூலோகம்' படத்தை இயக்கிய இயக்குனர்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!