archiveபிரபுதேவா

சினிமா

பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்த தனுஷ் நாயகி..!

மலையாள லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட மஞ்சுவாரியர், அசுரன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்தாலும், தமிழில் அவருக்கான சரியான கதை அமையாததால், தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக நடிக்காமல் இருந்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அரசுரன் படத்தில் இடம்பிடித்திருந்த மஞ்சுவாரியர் கதாப்பாத்திரம், கதை சொல்லும்போதே அவரை ஈர்த்ததால் படித்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறினார். நாவலை வைத்து படம் எடுக்கப்படுவதாக கூறினாலும், கதாப்பாத்திரத்தை...
சினிமா

பிரபுதேவாவின் தேள் ரிலீஸ் தேதி வெளியானது

நடிகர் பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகி வரும் அடுத்தடுத்த திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி ஹிட்டடித்து வருகிறது அந்த வகையில் பிரபல நடிகரும் இயக்குனருமான ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா ரவுடியாக நடித்துள்ள திரைப்படம் தேள் பக்கா ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள தேள் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற சூழலில் இப்போது ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. இந்திய அளவில் அனைவராலும் கொண்டாடப்படும் மிகச் சிறந்த நடன இயக்குனராக...
சினிமா

அடுத்தடுத்து ரிலீசாக இருக்கும் பிரபுதேவாவின் படங்கள்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

பிரபுதேவாவின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக காத்திருக்கும் நிலையில் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபுதேவா பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர். இதனையடுத்து, தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே, இவர் 'பஹீரா'படத்திலும், சந்தோஷ் குமார் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் நடித்த "பொன்மாணிக்கவேல்" திரைப்படம் நாளை மறுநாள் OTT யில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும்,...
சினிமா

ஓ.டி.டியில் வெளியாகும் பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’ !

பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள 'பொன்மாணிக்கவேல்' படம் ஓ.டி.டி'யில் வெளியாகவுள்ளது. இயக்குனர் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன் மாணிக்கவேல்', இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். நேமிசந்த் ஜபக் தயாரிக்கும் இப்படத்தின் வெளியீடு பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இப்படம் கடந்த ஆண்டே வெளியாக வேண்டியது, கொரோனோ பேரிடர் காரணமாக தள்ளிப்போன இப்படம் தற்பொழுது ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவிருக்கிறது....
சினிமா

கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கையில் மிகுந்த சிரமங்களுக்கிடையே முதல் முறையாக நடத்தப்பட்ட எம் எஸ் மூவிஸ் கே முருகன் தயாரிப்பில், பா விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு

கொல்லிமலை, வரலாற்றில் வல்வில் ஓரி என்ற கடையெழு வள்ளல்களில், மன்னர்களில் ஒருவர் ஆட்சி செய்த மலைப்பரப்பாகும். இலக்கியத்தில் குறிஞ்சி நிலப் பகுதியாய் வரும் இந்த கொல்லிமலை, சித்தர்களும் அபூர்வ சக்திகளும் நிரம்பிய இடமாகக் கருதப்படுகிறது. பெரியண்ணன் கோவில், எட்டுக்கை துர்க்கை அம்மன், அறப்பளீஸ்வரர் என்ற சக்திமிகு தெய்வங்கள் இங்கு குடி கொண்டுள்ளதாய் நம்பிக்கை. கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப்புகள் நடந்ததில்லை. அதிலும் குறிப்பாக கொல்லிமலையின் சிறப்புமிக்க, பிரசித்தி...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!