archiveபிரபாஸ்

சினிமா

ராதே ஷியாமின் புதிய பாடலான ‘ரேகைகள்’ போஸ்டரில் பனி சறுக்கில் பரவசமூட்டும் பிரபாஸ்

யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள காதல் ததும்பும் 'ராதே ஷியாம்' திரைப்படம் ஜனவரி 14 அன்று வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். ராதே ஷியாமில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 'ஆகூழிலே' என்ற பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். 'தரையோடு தூரிகை' என்கிற மற்றொரு...
சினிமா

டி சீரிஸ் தயாரிப்பில் சந்தீப் வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’

பிரமாண்ட பட்ஜெட்டில் டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ள நடிகர் பிரபாஸின் 25-வது படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘கபிர் சிங்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள சந்தீப், பிரபாஸ் நடிக்கும் அகில இந்திய திரைப்படமான ஸ்பிரிட்டுக்காக முன்னெப்போதும் திரையில் வந்திராத கதைக்களம் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளார். ‘சலார்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ படங்களில் தற்போது நடித்து வரும் பிரபாஸ், ‘புரோஜெக்ட்...
சினிமா

பிரம்மாண்டமாக 25’வது படத்தை துவங்க இருக்கும் பிரபாஸ் !

அக்டோபர் 7'ம் தேதி பிரபாஸின் 25'வது படத்தின் அறிவிப்பு பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கிறது. தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகன் பிரபாஸ், இவரின் படங்கள் இந்தியாவின் அனைத்து மொழிகளில் வெளியாவது மட்டுமின்றி அயல்நாடுகளிலும் வசூலை வாரி குவிக்கும். தற்பொழுது சலார், ராதே ஷ்யாம், ஆதி புருஷ் போன்ற பான் இந்திய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது 25'வது பட அறிவிப்பை பிரம்மாண்டமாக வெளியிடவிருக்கிறார் பிரபாஸ். இதன் இயக்குனராக நாக் அஸ்வின் இருப்பார் என...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!