archiveபிரசன்னா – கனிகா

சினிமா

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ‘ஃபைவ் ஸ்டார்’ ஜோடி

'ஃபைவ் ஸ்டார்' படத்தில் அறிமுகமான பிரசன்னா - கனிகா ஜோடி 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது. சுசி கணேசன் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளியான படம் '5 ஸ்டார்'. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்திருந்த இப்படத்தில் பிரசன்னா, கனிகா உள்ளிட்டோர் அறிமுகமானார்கள். ஐந்து நண்பர்களை சுற்றி நடக்கும் கதையை பின்னணியாகக் கொண்ட இப்படம் அன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு பாடகி அனுராதா ஸ்ரீராம் மற்றும்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!