archiveபிரகாஷ் ராஜ்

சினிமா

பிரகாஷ்ராஜ்’க்கு பதிலாக சமுத்திரகனி மாற்றம் – காரணம் என்ன ?

பிரகாஷ் ராஜ் காயம் காரணமாக 'அருண்விஜய் 33' படத்தில் இருந்து விலகியுள்ளார். இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், யோகி பாபு, ராதிகா சரத்குமார், புகழ், அம்மு அபிராமி மற்றும் 'கேஜிஎஃப்' புகழ் கருடா ராம் ஆகியோர் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்கனவே அருண்விஜய் அடிபட்டு காயமான நிலையில், தற்பொழுது நடிகர் பிரகாஷ் ராஜ் காயமடைந்துள்ளார்....
சினிமா

பிரபல தமிழ் நடிகர் மீண்டும் திருமணம்.. வைரலாகும் புகைப்படம்..!!!

தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் டூயட் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான வர் பிரகாஷ்ராஜ். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். அவர் கடந்த 1994ஆம் ஆண்டு நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண வாழ்க்கை 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது பிரகாஷ்ராஜ் மற்றும் லலிதாகுமாரி தம்பதி பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பிறகு 2010ஆம்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!