archiveபிக்பாஸ்

சினிமா

பிக்பாஸ் 5 பிரபலங்களின் ரீ-யூனியன் புகைப்படங்கள் வைரல்

பிக்பாஸ் சீசன் 5 முடிந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இருப்பினும் பிக்பாஸ் சீசன் 5-ல் விளையாடிய பிரபலங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் டாப்பிக்காக இடம் பிடித்து வருகின்றனர். இதில் பிக்பாஸ் சீசன் 5ல் விளையாடிய பிரியங்கா, பாவனி ரெட்டி, வருண், சிபி மற்றும் அபிஷேக் ராஜா ஆகியோரின் நட்பு பற்றி அனைவருக்கும் தெரிந்ததே. சீசன் 5 நிகழ்ச்சிக்கு பிறகு தங்கள் நட்பை வெளிக்காட்டும் வகையில் அடிக்கடி...
சினிமா

”எதிர்பார்க்கலேல… நானும் எதிர்பார்க்கல… – கமல் இடத்தை பிடித்த சிம்பு!

பிக்பாஸை தொடர்ந்து ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். விக்ரம் பட வேலைகள் முடியாததால் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இந்நிலையில் அவருக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கலாம் என கூறப்பட்டது. ஆனால் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களுக்கு நிகழ்ச்சியை நடத்த வேண்டி இருப்பதால் ரம்யா கிருஷணனால் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முடியாது...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!